வானம் திறந்து வெண்புறா போல பாடல்
வானம் திறந்து வெண்புறா போல பாடல் வரிகள்
தேவா வல்லமை தர வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
பல்லவி - 1
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
பல்லவி - 2
வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
உங்கள் பயிற்சிக்காக
பல்லவி - 3
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
பல்லவி - 4
அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
பல்லவி - 5
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
No comments:
Post a Comment