Wednesday, 19 July 2017

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

அதிசயங்கள் செய்கிறவர் பாடல்



அதிசயங்கள் செய்கிறவர்  பாடல் வரிகள்


அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்

பல்லவி - 1
தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து - 2
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் - 2

பல்லவி - 2
செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் - 2
புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் - 2

பல்லவி - 3
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - 2
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் - 2

பல்லவி - 4
பாவியான என்னையுமே உயர்த்தினார் அதிசயம் – இந்த - 2
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் - 2

No comments:

Post a Comment