Monday, 17 July 2017

தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே

தெய்வீக பலியில் உறவாடும் பாடல்



தெய்வீக பலியில் உறவாடும்  பாடல் வரிகள்


தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே - 2
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் காணிக்கை ஏற்றிடுவாய்
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே

பல்லவி - 1
வானம் காணும் ஒளி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
மேகம் சிந்தும் துளி எல்லாம்
என் தேவன் தந்த காணிக்கை - 2
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்

பல்லவி - 2
வேதம் சொன்ன வழி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
பாதம் படைத்த கனி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை - 2
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்

No comments:

Post a Comment