இதயம் மகிழுதம்மா பாடல்
இதயம் மகிழுதம்மா பாடல் வரிகள்
உள்ளமும் துள்ளுதம்மா - உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா
பல்லவி - 1
தாயெனும் போதினிலே மனம் தானுனைத் தேடுதம்மா - 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா
பல்லவி - 2
அன்னை உன் அன்பினிலே என்றும் அடைக்கலம் தாருமம்மா - 2
நாளும் பொழுதும் உந்தன் நாமம்
பாடிப் புகழ்திடுவேன் அம்மா
No comments:
Post a Comment