Wednesday, 19 July 2017

கருணை மழையே மேரி மாதா

கருணை மழையே மேரி மாதா பாடல்



கருணை மழையே மேரி மாதா  பாடல் வரிகள்


கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ - 2

பல்லவி - 1
கன்னிமாதா தேவசபையின் கதவு திறவாதோ - 2
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ - 2

பல்லவி - 2
தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே - 2
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே - 2

No comments:

Post a Comment