மாதாவே துணை நீரே உம்மை பாடல்
மாதாவே துணை நீரே உம்மை பாடல் வரிகள்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன் பாக எமைப் பாரும் - 2
பல்லவி - 1
வானோர் தம்மரசே தாயே எம் மன்றாட்டைத் தயவாய் கேளும் - 2
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல் எக்காலத்துமே தற்காரும்
பல்லவி - 2
கேட்டிடுவோம் தாயே யாம் ஓர் சாவான பாவந்தானும் - 2
என்றேனும் செய்திடாமற் காத்து எம்மை சுத்தர்களாய்ப் பேணும்
No comments:
Post a Comment