என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது பாடல்
என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது பாடல் வரிகள்
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது- 2
பல்லவி - 1
என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே- 2
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா - 2
பல்லவி - 2
என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே- 2
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
No comments:
Post a Comment